- பின்வருவனவற்றில் தகவலாக அமையக்கூடியது எது?
- மாணவரின் புள்ளிகள்.
- மாணவர்களின் உயரங்களின் பெறுமதி.
- மாணவர்களின் வயதுகளின் இடை.
- மாணவர்கள் பாடசாலைக்கு வராத நாட்கள்.
- தலைமுறைக் கணனி வகையில் அடங்காதது
- தனிநபர்க்கணனி
- Supper Computer
- அனலற்றிக்கல் என்ஜின்
- PDA
- கணனியின் பௌதீகக் கூறுகளை விபரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய தனிப்பதம் யாது?
- மென்பொருள்.
- வன்பொருள்.
- நிலைப்பொருள்.
- மன்பொருள்.
- கணனியின் வன்பொருட் பகுதிகளை முகாமிப்புச்செய்வது
- வன்தட்டு
- CPU
- RAM
- UPS
- பின்வரும் கூற்றுக்களில் பிழையானது?
- விசைப்பலகை ஒரு உள்ளீட்டுச் சாதனம்
- சுட்டி ஒரு வருவிளைவாயகவும் செயற்படக்கூடியது.
- இறுவட்டு ஒரு தேக்கச் சாதனம்
- தெரிவிப்பி ஒரு வருவிளைவுச் சாதனம்.
- தற்காலக் கணனி வலையமைப்பின் உச்ச வேகம் காட்டப்படுவது?
- Kbps
- Mbps
- GHz
- MHz