Tuesday, 15 June 2010

ICT PROJECT -1

  • பின்வருவனவற்றில் தகவலாக அமையக்கூடியது எது?
  1. மாணவரின் புள்ளிகள்.
  2. மாணவர்களின் உயரங்களின் பெறுமதி.
  3. மாணவர்களின் வயதுகளின் இடை.
  4. மாணவர்கள் பாடசாலைக்கு வராத நாட்கள்.
  • தலைமுறைக் கணனி வகையில் அடங்காதது
  1. தனிநபர்க்கணனி
  2. Supper Computer
  3. அனலற்றிக்கல் என்ஜின்
  4. PDA
  • கணனியின் பௌதீகக் கூறுகளை விபரிப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய தனிப்பதம் யாது?
  1. மென்பொருள்.
  2. வன்பொருள்.
  3. நிலைப்பொருள்.
  4. மன்பொருள்.
  • கணனியின் வன்பொருட் பகுதிகளை முகாமிப்புச்செய்வது
  1. வன்தட்டு
  2. CPU
  3. RAM
  4. UPS
  • பின்வரும் கூற்றுக்களில் பிழையானது?
  1. விசைப்பலகை ஒரு உள்ளீட்டுச் சாதனம்
  2. சுட்டி ஒரு வருவிளைவாயகவும் செயற்படக்கூடியது.
  3. இறுவட்டு ஒரு தேக்கச் சாதனம்
  4. தெரிவிப்பி ஒரு வருவிளைவுச் சாதனம்.
  • தற்காலக் கணனி வலையமைப்பின் உச்ச வேகம் காட்டப்படுவது?
  1. Kbps
  2. Mbps
  3. GHz
  4. MHz